31. நற்செயல்களில் சிறந்தது


┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்
"நற்செயல்களில்" அல்லது "நற்செயலில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்
ஸஹீஹ் முஸ்லிம் 140
┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈

Comments