14. ஜும்ஆ நாளில் இறைத்தூதர் ﷺ அவர்கள் மீது ஸலவாத்து



இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்
"நாட்களில் மிகவும் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று என் மீது அதிகமாக ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகிறது"
அவ்ஸ் இப்னு அவ்ஸ் (رضي الله عنه) | [அபூதாவூத் 1047]





நபி ﷺ அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூறுவோமாக..!
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என்மீது ஒரு தடவை ஸலவாத் கூறுகின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான். மேலும், அவரது பத்து பாவங்களை அழிக்கின்றான்; மேலும், அவருக்கு பத்து தகுதிகளை உயர்த்துகின்றான். {அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஸுனனுன் நஸாயீ 1297}




Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).
http://t.me/IslamicRemindersTamil
fb.com/Islamicreminderstamil/

Comments