4. லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் அதிகம் ஓத வேண்டிய துஆ


┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
🎁 *லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் அதிகம் ஓத வேண்டிய துஆ* 🎁
اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும்ம இன்னக்க அfப்வுன் துஹிப்Bபுல் அஃபஃவ ஃபஃபு அன்னி
யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!
ஆயிஷா (رضي الله عنها) | அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580 ( ஸஹீஹ் தாருஸ்ஸலாம்)
┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).
💡 (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. முஸ்லிம்- 5194

Comments