29. ரமளான் நினைவூட்டல்


┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
🎁 *ரமளான் நினைவூட்டல்🎁
இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்
'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!
லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!'
அபூஹுரைரா(رضي الله عنه) | புகாரி 2014
┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).
💡 (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. முஸ்லிம்- 5194

Comments