19. அல்லாஹ் ﷻ விடம் இருந்து மன்னிப்பும் மிக்க செல்வமும்


┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
🎁 *அல்லாஹ் ﷻ விடம் இருந்து மன்னிப்பும் மிக்க செல்வமும்🎁
اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۙ‏ 
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;
ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 2:268)
தமிழாக்கம்: அப்துல் ஹமீது பாகவி
┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈
Share the khair (جزاك الله خيرا كثيرا 💐).

Comments