┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



இறைத்தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்
யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்.
உபாதா பின் அஸ்ஸாமித்( رضي الله عنه) | ஸஹீஹ் முஸ்லிம் 3520
┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).

Comments
Post a Comment