┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وسلم) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:
இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன.
அனஸ் பின் மாலிக் (رضي الله عنه)
| முஸ்லிம் 5667
| முஸ்லிம் 5667
┈┉┅━❀•
🌿
🌸
🌿 •❀━┅┉┈



Share the khair (جزاك الله خيرا كثيرا
💐).

Comments
Post a Comment