“மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் ஒரு சாராரிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும், மற்றொரு சாராரிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4231
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ مِنْ شَرِّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 4231
Abu Hurairah (ra) reported the prophet (sal) as saying: The worst of the people is a man who is double-faced; he present one face to some and another to others.
[Abudawud 4231]
Share the khair(جزاك الله خيرا كثيرا 💐)
http://t.me/IslamicRemindersTamil
Comments
Post a Comment