6. சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம்..!



“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வைக் கொண்டல்லாது எந்த சக்தியும், வலிமையும் இல்லை) என்று கூறுங்கள். ஏனெனில் அது, சொர்க்கத்தின் புதையல்களில் உள்ள ஒரு புதையலாகும்”, என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 {அறிவிப்பாளர்: அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி : 7386}

Comments