Skip to main content
12. அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
{அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹ் முஸ்லிம்: 1190}
Comments
Post a Comment